சுய-தம்-பட்டம்???
என்னத்த சொல்லறது??? சரி
என்னை தான் சொல்லுவது :)
என்னை பற்றி ஒன்றும் பெருசா இல்லைங்க?
சிங்கங்கள் உள்ள குகைக்குள்
சிறிசா வந்திருக்குற
சின்ன எலி?
நம்ம தான் லொள்ளு கொஞ்சம் ஜாஸ்தியா பேசுவோமேனு வந்தா?
தமிழுல எழுதறதுக்கு
தலை கீழா
தண்ணீ குடிக்க வேண்டியிருக்கு?
நம்ம வடிவேலு பாஷையில சொல்லனும்னா...
முமூடிடியல... முடிடியல...
எங்கப்பா அந்த கொங்கு ராசா???கல்யாணத்துக்கு போய்ட்டயா.
எல்லாம் முடிஞ்சு வந்தவுடன் SOFTWARE ஒன்னு குடுப்பா?
தமிங்கிலீஸ தமிழ்-அ
மாத்தறதுக்கு தமிழா?
திருமண வாழ்த்துக்கள்!!!
இப்படி கஷ்ட படறதுக்கு, இந்த TIME மட்டும் நம்ம 'சுய-தம்-பட்டம்' அடிச்சிக்கிறேன்...
இந்த இரண்டு கால் மிருகமங்க கொஞ்சம் சம்பாதிக்க கூடிய அளவு படிச்சிருக்கேனங்க!
லொள்ளு கொஞ்சம் அல்ல!!! ரொம்ப ஜாஸ் (தீ)ங்க.
மூக்குல மூச்ச விட வாயில வார்த்தை ஜாஸ் (தீ)ங்க.
உயரம் - பக்கத்துல இருக்கறவங்க உயரத்த பொருத்ததுங்க?
நிறம் - பச்சையும் அல்லங்க!!! நீலமும் அல்லங்க!!!
எடை - சத்தியமா குனிஞ்சா பாதம் தெரியும்ங்க!!!
பொய் நிறைய பேசுவேன் காகிதத்தில் - அதாங்க கவிதை நிறைய எழுதுவேன்!!!
முடிக்கறதுக்கு
முன்னாடி - கொஞ்சம்
முனகி கொள்கிறேன்
முடியவில்லை - இதென்று
இனிதான் ஆரம்பம்!
வட்டா(ஆ...ஆ...ஆ..)

3 Comments:
Heartiest welcome to the blog world...
The self intro and the initial blog itself is inspiring & enjoyable...
It doesn't seems like "Urainadai" instead making us to feel as if you are talking with us in person..Fentastic!!!!
Looking forward to receive everyday....;-)
Enjoy writing blog and life...
Good start! Wish you keep it going!!!
Hellloooooo
Enna sir..ore bolg supera eluthi enga aaravatha thoondi vittenga..
Ippo ennadaanna pechu poochea illayea..
common-ga...cheerup...expecting enthusiastic bolgs from U.....
Post a Comment
<< Home