1-விட்ட பங்காளிகள்
குப்பறடிச்சு தொபுகடீர்ன்னு குதிச்சுடோமுங்க…
சரி நம்ம மேல பெருசா எதிர்பார்ப்பு இல்லைனாலும், ஏதாவது 1-ன்னு எழுதலாமில்லை-ன்னு பம்மல் K சம்பந்தம் படத்துல்ல கமல் வயுத்துக்குள்ள இருக்கற வாட்ச் அலாரம் குடுக்குமே அது மாதிரி நம்ம மனசாட்சி அலாரம் அடிச்சுகிட்டே இருக்குதுன்னு 1-ரு மூட்ல வந்துடேனு-ங்க… என்ன எழுதரதுன்னு தெரியலேங்க…
அட சாமி 1-ன்னு எழுதனும்?! இல்லைனா கபாலுனு மான் கராத்தே போடனும்-னு சொல்லறீங்ளா…
சரி சாமி… 1-ன்னா எழுதிடறேனுங்க…
1-ன்னாவது குடில் வேற… அப்ப சுய-தம்-பட்டம் என்னனு கேட்கறீங்-ளா… அது சும்மா பவ்விய பந்தாங்க…
1-ரு ஊருல… ச்சச…
பாட்டி வடை சுட்ட காலத்துல இருந்து ஏதாவது சொல்ல வந்தாலே
'1-ரு ஊருல-னு' ஆரம்பிக்கறதே எஸ்.ஜே.சுர்யா படத்துள்ள வர ஆபாசம் மாதிரி Default ஆகி போச்சுங்க ;)
சரி... சரி... எல்லாரும் மனசு-க்குள்ள மரியாதையா திட்டறது 'இன்ப தேன் வந்து பாயுது' காதுக்குள்ள…
சரி… 1-ரே கோட்டுல்ல எழுத 1-ன்னும் இல்லதாதுனால, இந்த 1-ன்றொட ஒன்னுவிட்ட பங்காளிகள்-ஆன, 1-ன்னு, 1-ரே, 1-ன்றே, 1-ன்னா, 1-ருவன், 1-ருத்தி - பாட்டை பார்க்கலாங்க…!
1-ன்றே போதும் ஒளிமயமான வாழ்க்கைக்கு - எப்படி மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு - அது மாதிரி 1-ன்ன மட்டும் பெத்துகிட்டா நாட்டுக்கும் வீட்டுக்கும் கிரேட்டு... '1-ன்றே பெருக ஒய்யாரமாய் வாழ்க'.
உதாசீனபடுத்த வேண்டாங்க, சீனா ஆகிடுவோம்ங்க!!!
1-ருவனுக்கு 1-ருத்தி - அட சாகா வரம் வாங்கி வந்தாலும் - சக்களத்தி ஏற்பாடு பண்ணினா - சமுதாயத்துல ஓரங்கட்டபட்டு - எமனுக்கு வரவேற்பு கொடுக்க எய்ட்ஸ்-ங்கற அழையா விருந்தாளி வந்துடுவார். அப்ப இந்த
1-ருவனுக்கு 1-ருத்தி புள்ளி ராஜாவுக்கு கூட எய்ட்ஸ் வராது சாமியோவ்வ்வ்வ்வ்வ்.
1-ன்றே குலம் என்று பாடுவோம்,
1-ருவனெ தேவன் என்று போற்றுவோம்!!!
ம்ம்ம்ம்...... அப்புறம் நம்ம தலைவர் முத்து சொன்ன மாதிரி,
1-ருவன் 1-ருவன் முதலாளி, உலகில் மற்றவர் தொழிலாளி!!!
போதும் இப்பவே மூச்சு வாங்குதுங்க!!!
எப்படியோ எழுதி முடிச்சுட்டேன்ங்க (மனசுக்குள்ள சந்தோஷத்து-ல துள்ளி குதிக்கற எல்லோருக்கும், மறுபடியும் வருவேங்க... வருவேங்க... )
1-ன்னாவது குடில்-எ 1-ரு சமுதாயப் புரட்சி '1-ன்ன' வச்சு பண்ணலாம்னு முயற்சியெல்லாம் பண்ணலைங்க...
1-ன்னும் எழுத தெரியலைங்க, அதான் 1-ன்ன-வே எழுதிட்டேங்க...
வட்டாஆஆஆஆங்ங்ங்ங்ககக...
0 Comments:
Post a Comment
<< Home