இரண்டாம் பார்வை
என்னாடா நம்ம ஊர் எலெக்ஷ்ன் மாதிரி அடிக்கடி வந்துட்டிருக்கானு பார்க்காதீங்க!
சின்ன வயசுல நம்ம ஊர் பக்கமெல்லாம் வட்டார வாண்டுகள் ஜாஸ்திங்க... நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார்க்கு ஒரு படை, அப்புறம் கட்சி ஆரம்பிச்சு கொஞ்சம் கலங்கி கொஞ்சம் கலக்கி-ட்டு இருக்காறே விஜயகாந்த், அவருக்கு ஒரு படை-ங்க.
அறியா பருவத்துல புரியாம பேசின பேச்சு... வாய்க்கு தெரியுமா வயசு.. :)
வருமே வாக்குவாதம்... வாய் அத்தனை வாத்தியமும் வாசிக்கும்-ங்க..
அவங்க அவங்க தலைவரை தூக்கி நிறுத்தரதுக்கு, வஞ்சணை இல்லாம பேசுவோம்-ங்க.
நம்ம தலைவர் டீம் Australia-அ டீம் மாதிரி... அடிச்சு நொருக்கிடுவோம்-ங்க...
இப்படி தாங்க ஒரு தடவை, எங்கேயோ மேஞ்சிக்கிட்டிருந்த Rumour ஒன்ன பக்குன்னு நம்ம எதிர் படை பிக்-அப் பண்ணிக்கிட்டு வந்துடுச்சுங்கனா...
வந்தான் நம்ம எதிர் படை சிப்பாய் நாக்கு நிறைய நக்கல் எடுத்துக்கிட்டு. ஆமா-டா உங்க தலைவர் கண்ணாடி ரூமுக்குள்ள உட்கார்ந்து தான் தண்ணி அடிபாராமான்னு?
நம்மலும் அதுக்கு பின்னாடி ஒரு நஞ்சு இருக்குதுன்னு தெரியாம, ஆமாடா டுபு-க்கு இப்ப அதுக்கு என்னனு கேட்டு வெச்சுடோம்-ங்க.
அடிச்சான்-ப்பு அலாரம். சாமீ!!! காது காவு வாங்கிடிச்சு.
அப்ப உங்க தலைவர் அவ்வளவு சுயநல வாதியா?
வெளிய இருந்து வர ஒரு சத்தம் கூட Disturbance-அ நினைக்கறார்-அ?
அவர் எப்படி நாட்டுக்கு நல்லது செய்வார்ன்னு..
வைகோ எப்படி வஞ்சகம் இல்லாம கலாநிதி மாறன்-அ கலாய்த்தாரோ, அதே மாதிரி நம்ம எதிர் அணி சிப்பாய் ரகளை பண்ணிப்புட்டானுங்கனா!!!
ஆத்தா அடிக்கடி அரைச்சுக்கிட்டே இருக்கும், அதெப்படி எல்லாத்துக்கும் பதில் இருக்குனு.
அதாங்க இங்கேயும் நடந்தது ;)
அடச்சாமி??? நீ நினைக்கற மாதிரி இல்லடா? தண்ணீ அடிச்சா நம்ம எப்படி நடந்துக்றோம்னு தெரியாது, அதனால நம்ம எதாவது ரகளை பண்ணி அது வெளிய இருக்கறவங்கள Disturbance பண்ணக்கூடாதுனு நல்ல எண்ணம்டா நட்டுவாக்கிலினு ஒரு பதில் பாம் போட்டோம்ங்க.
அவ்வளவுத்தான் ஆள் நவுத்து போன பட்டாசாயுட்டான்.
இப்படிதாங்க நம்ம கல்லூரி தோஸ்த் ஒருத்தர், எப்பப்பாரு நம்ம பார்த்திபன் மாதிரி குண்டக்க-மண்டக்க கும்மியடிக்கறவருங்க.
அவரு ஒரு நாள் அப்படி தான் நம்ம அம்முனி ஒன்னு கூட நெருக்க்க்க்கம்மா :( உட்கார்ந்து மும்முரம்மா கடலை போட்டுக்கிட்டு இருந்தாருங்க.
அப்படிக்கா போன தோழர் ஒருத்தர் கம்முனு இருக்காம நம்ம தோஸ்த்-கிட்ட, 'டேய், பஞ்சும் நெருப்பும் பக்கத்து-ல இருந்தா பத்திக்கும்னு' சொல்லும் போதே நம்ம தோஸ்த் 'வெண்ணை, நான் தண்ணீ-ல நனைஞ்-ச பஞ்சுனு' கொடுத்தானே ஆப்பு. (உட்கார்ந்து யோசிப்பாங்க-ளோ)...
இப்படிதாங்க அப்பலாம் 501 501 501-னு கூவி கூவி போன் விற்ற காலமில்ல? பூத்துக்கு தான் போகனும். Peak Hours-ல ஒரு Local அடிக்க போனேன். ஓனர் அடிக்க வந்துட்டாருங்கனா?
நம்ம ஏதோ Law பேசுற நினைப்புல, அப்புறம் எதுக்கு போர்டு-ல Local-னு எழுதி வெச்சிருக்கனு கேட்க போய்! அவர் கேட்டாரே எதிர் கேள்வி, ISD-னு தான் எழுதி வெச்சிருக்கேன், பேசறையானு.
கெட்ட வார்த்தைக்கு மேலேயே கேட்டுப்புட்டார். கேவலமா 32-யும் காட்டி நழுவிட்டேனுங்க.
என்னடா நம்ம தமிழ் சினிமா மாதிரி, தலைப்புக்கும் எழுதினதுக்கும் Link இல்லையேனு நினைப்பவர்களுக்கு? இருக்குதுங்க!.
எல்லா விஷயங்களிலும், இரண்டாம் பார்வை இருக்குதுங்க.
அது வித்தியாச பார்வையா இருக்கலாம்.
அது விவரமான பார்வையா இருக்கலாம்.
அது லொள்ளு பார்வையா இருக்கலாம்.
அது நையாண்டி பார்வையா இருக்கலாம்.
ஆனா இரண்டாம் பார்வை...
சரி இந்த போட்டோவ பாருங்க, எப்படி நம்ம Photographer பார்த்திருக்கார்.
சரி!
என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த
எழுதிவெச்சுட்டு - போங்க!!!
நன்றி!
வட்ட்ட்ட்டா (ங்க)....

3 Comments:
Suya thambattam mattumea adithalamaha vaithu onnu vitta pangaliyai ulahukku kaati ippoluthu irandam paarvai paarka vaitha Aananda kuyulukku engalathu thalai thaalntha vanakkangal!!
Neenga inrum endrum eppothum magilvudan vaazha aandavanai vanaguhirom...
Mappu,
I started going thru ur blogs one after the other. To b honest with you, I don't have much taste or passion about Poem's. In other words, Enn arrivuku athu yettrathu illa.. But ur blogs were more or less in simple tamil and quite easy to read & understand. Hats-off for that maappu.. keep up ur good work
Just one suggestion, The examples been quoted like thalaivar's scenario would have been framed bit more well. DOn't ask me how.. but have a feeling so..
But it was very good maappu.. conitnue ur good work..
ம.மகன் அவர்களே!!!
நன்றி!!!
ஆம்!!! தலைவர்ப் பற்றிய உரையாடல் அவசர கதியில் முடிந்ததுப் போல் நானும் உணர்கிறேன். வரும் காலத்தில் நீங்களும் மாற்றத்தை உணர்வீர்.
Post a Comment
<< Home