மூன்றாவது கண்
என்னடா 1. 2.. 3... னு போய்க்கிட்டே இருக்கானு நினைப்பவர்களுக்கு?
என்
எண்ணம்
எண்
நோக்கம்!
எனக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்!
கடன் அன்பின் கற்ப்பை அழிக்கும்!!!
அதாங்க 'கடன் அன்பை கெடுக்கும்' ங்கற பழமொழி கொஞ்சம் பழைய மொழி ஆகிட்டாதால, புதுசா புகுந்திருக்கிற பழைய மொழி-ங்க.
என்னடா எடுத்ததும் வில்லங்கமா அரம்பிகறானு நினைக்கற நெஞ்சங்களுக்கு, ஆமாங்க... விவரமான ஆளுங்க சொன்ன விவகாரமான விஷயங்களில் விஷமும் விஷமமும் இருக்கிறதா நெனச்சு-தால, நெட்-ல இந்த விஷயத்த விதைச்சு, கொஞ்சம் கொடை விரிச்சு உங்களுக்கு நிழல் தர உதவுமேனு தான்...ன்ங்க (யாருப்பா அங்க, கொஞ்சம் இந்த ஆளுக்கு கட் சொல்லுங்கனு எங்கிருந்தோ ஒரு வருங்கால டைரக்டர் கத்தறது கேட்குதுங்க).
சரிப்பா கருத்தப்பா, சட்டுனு கருத்துக்கு வரேனப்பா!!!
கடன் வாங்கினா, கொடுத்தவன் வாங்கினவனுக்குள்ள மட்டும்மா அன்பு முறியும். ரெண்டு நபரை சுற்றியிருக்கிற எல்லோருடனும் தானுங்க.
இப்படி தாங்க நம்ம பேங்க் லோனபத்தி நினைச்சுட்டு இருக்கும் போது நம்மாளு என்னங்கனு ஏதாவது கேட்கறதுக்கு முன்னாடியே எறிஞ்சு விழுந்துடுவோமுங்க.
நம்மாளு
மூக்க சிந்திக்கிட்டு,
மூஞ்ய தூக்கிக்கிட்டு,
மூனுநாளைக்கு
முனகிட்டே
முகத்தக்கூட காட்டாம?
நம்ம என்ன, எறி நட்ச்சித்திரமா, விழுந்திடத்துல புல்லும் பூண்டும் கூட முளைக்காமிருக்க?
நம்மாளு மேல எறிஞ்சு விழுந்துட்டு, நமக்குத்தான் full-ம் பூண்டும் (ஊறுக்காய் தாஞ்சாமி) முளைச்சிடுமே? தேவையா?
(என்னப்பு அதுக்குள்ள தூங்கிட்டீங்க, எழுந்தறீங்கப்பு!!!)
ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
கூத்தாடி ரெண்டுபட்டா ஊருக்கு கொண்டாட்டம்.
சமுதாயத்துல பெரும்பாண்மை மக்களுக்கு போய் சேரும் கொண்டாட்டம்மான விஷயம் தானுங்க, தனிமனிதனுக்கு, வீட்டுக்கு, தெருக்கு, ஊர்க்கு, மாவட்டத்துக்கு, மாநிலத்துக்கு, நாட்டுக்கு நல்லதுங்க.
(என்னடா சம்மதமே இல்லாம இரண்டு விஷயங்களை குறுக்க சேர்த்து குழப்பறானேனு பார்க்காதீங்க...)
நமக்குள்ளே சண்டை போட்டுக்கறதுனால, எங்கேயோ ஒரு தனிமனிதனுக்கோ அல்லது நிழல் உலக பெரும் புள்ளிக்கோ நமக்கே தெரியாமல் சாதகம் செய்யரோமுங்க...
பத்து வருஷத்துக்கு முந்தி காத்து வாக்குல வந்த
கொஞ்சம் ஜொள்ளான
கொஞ்சம் ஜில்லான விஷயமுங்க,
ச்ச்ச்சீசீ...சில்க்சுமிதா கடிச்ச ஆப்பிள் பழம் ஒன்னு 10000 ரூபாய்க்கு போச்சுதாமாங்க!!!
(எப்பா, சில்க் முகம் மட்டும் இருக்கற மாதிரி ஒரு போட்டோ புடிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுருக்கு... ஷ்ஷ்ஷ்ஷ்....ஷ்ஷ்ஷ்ஷ்)
யாரோ ரெண்டு பேரு சண்டை போட்டு,
கருமம் கடிச்சு துப்பின ஆப்பிளுக்கு ஆயிரக்கணக்குளுல.......-ங்க...
விலகி நின்னு பார்க்கும்போது என்னடா
விவரங்கெட்ட பயபுள்ளையா இருக்கானுக நினைக்க தோனுதுங்களா!!! பார்க்கப்போனா நம்மளும் அப்படித்தானிலப்பு இருக்கோம்!!!
என்னடாது ஆப்பிள் அது இதுன் சொல்லிப்புட்டு, அசந்த நேரத்துல நமக்கே ஆப்பு கொடுக்கறானு நினைக்காதீங்கப்பு... உண்மைதானுங்க???
2 வருஷத்துக்கு முந்தி ஒரு சதுரடி 100 ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்த நிலமெல்லாம் 2000 ரூபாய்க்கு விக்கறாங்க சாமி.
என்னடா தரம்-கான அதிகம் ஆகிப்போச்சானா, அதுவும்மில்லைங்க...
அப்புறமெத்துக்கு தரம்மாறாம விலை மாறுது?
எல்லாம் நமக்குள் இருக்கும் போட்டிதானுங்க.
நம்ம போட்டிப்போட்டு விலைவாசிய ஏத்தீப்போட்டு,
ஆட்சி சரியில்லை, கவர்மெண்ட் சரியில்லைனு சொல்லிக்கிட்டிருந்தா?
எப்ப நம்ம சரியாகப்போறோமுங்க?
கடன் வாங்கி தரமில்லாத பொருளை வாங்கி கஷ்டபடறதுக்கு, கம்முனு நம்ம சக தோழனுக்கு விட்டுக்கொடுத்துடலாமுங்க சாமி!!!
நம்மளும் மூன்றாவது கண்ணத்தொறந்து அந்நியன் ஆகிடலாமுனு யோசிக்காம ஆகிடுங்க.
இதுல அதிகம் அல்லல்படறது நம்ம கணனியாஸ்த்திரிகள் தானுங்க.
கணனியாஸ்த்திரிகள்???
அதாங்க
கணனில
கண்ண வெச்சு
கீ-போர்டுல
கித்தார் வாசிச்சு
கை நிறைய
பை நிறைக்கும்
பைத்தி.........?
நமக்காகவே நம்மாளு தட்டிவிட்ட ஒரு E-mailக்காக இப்படி என்னமோ எழுதிட்டேனுங்க :((
* Property market in Year 2001 -2004 was quiet Ok; People were able to buy Flats in reasonable rates.
*Year 2005 -2006 , Some of the well known builders started the rates boom , flat which was at the cost of Rs.900 Sq Ft now became 2200 to 2800
Q: Why Property increased so High?
--> IT people competition to buy sweet home...
Q: Who is going to Benefit from this Property Boom?
--> Only Builders and some of the Politicians
Q: How is the Bank's support on Home Loans?
--> Last Year, Bank gave the loans at flexible minimum rate; now Banks has sufficient number of customers,
(Trap) Slowly Banker's increasing interest at% 0.5 every month.
IT People Who bought house for 22 Lacks for 20 Yrs, Now became 23 Yrs with raise of 0.5 %

Save the IT People from Debts
* Property market in Year 2001 -2004 was quiet Ok; People were able to buy Flats in reasonable rates.
*Year 2005 -2006 , Some of the well known builders started the rates boom , flat which was at the cost of Rs.900 Sq Ft now became 2200 to 2800
Q: Are there any additional facilities?
--> No Same Scheme/Area, Flat sold at 10 Lacks Now selling at 25 lacks.
--> No Same Scheme/Area, Flat sold at 10 Lacks Now selling at 25 lacks.
Q: Why Property increased so High?
--> IT people competition to buy sweet home...
Q: Who is going to Benefit from this Property Boom?
--> Only Builders and some of the Politicians
Q: How is the Bank's support on Home Loans?
--> Last Year, Bank gave the loans at flexible minimum rate; now Banks has sufficient number of customers,
(Trap) Slowly Banker's increasing interest at% 0.5 every month.
IT People Who bought house for 22 Lacks for 20 Yrs, Now became 23 Yrs with raise of 0.5 %
Q. How some IT people can face the problems in Future?
--> Companies are Project Based, If Projects are there then People will not be there.

Q. IT salaries are high in Market, How much actually IT-people getting in Hand?
--> People, Who bought house of 22 Lacks to 40 Lacks they need to pay EMI
15,000 to 35,000 for 20 Yrs. If Bank keeps same interest rates.
Suppose Salary is 35- 40 K per Month, 20K will be the EMI

Q. Is there any "Terms & Condition or Processes to increase rates”?
--> No, Depends on Builders Greediness. Every builder follows the different strategies
Builder sold one flat 1500 Per Sqft in Morning and 1800 Per Sqft in the Evening,
There are no records maintained...
Q. Who made builders smart & greedy?
--> Fool IT people...
No body is asking, Flat was sold at 12 Lacks, Why now 24 Lacks?

Q. Is Corporation water & MESB available to all schemes?
--> Some of the area doesn’t have the Corporation water at all, People surviving on Water Tankers.
** MESB... Under Table, can be managed easily.

Q. What will be the condition if we are not able to clear the Loan?
--> Depends on individual capabilities
--> Depends on individual capabilities
Q. What will be the actual 'area of living' or carpet area if the builder proposes 1000 sft?
....> the actual carpet area will be 800-850 sft only. The common area is also included in the proposal.

If two flats are in the same floor, then the builder cheats both the residents by collecting
How do Builders cheat buyers? ... Let us see with a simple example
Builder XXXX proposes a flat in a decent residential area.
Rate (Unit Price) - Rs. 3500 sft.
Registration - Rs. 40 per sft.
EB and drainage - Rs. 50,000
Covered Car park - Rs. 1, 25,000
Corpus fund - Rs. 50000.
For a 1000 sft flat (850 sft carpet area), the approximate cost will be Rs.37, 65,000. In the same plot area (measuring 2 grounds) the builder would have constructed 8 or 10 flats.
Let us see how a builder earns his profit
Total sales for the builder - 37, 65,000 *10 = 3, 76, 50000 (3.76 cores)
Cost of the land - Rs. 40 lakes per ground
1) Total cost of the land - 80 lakes for two ground ------- A
Total built-up area for 10 flats - 10*1000 sft = 10,000 sft
Construction cost per sft (for normal specification) = Rs. 900 per sft
2) Total construction cost - 10,000 * 900 = Rs. 90, 00,000 -------------- B
3) Other expenses for the builder - Rs. 20 per sft = Rs. 2, 00,000 ................. C
Total expenses for the builder = A+ B+C
= Rs. 80, 00,000 + Rs.90, 00,000 + Rs. 2, 00, 00
= Rs. 1, 72, 00,000 (1.72 cores approx)
Total Sales = Rs. 3.76 cores - Rs. 1.72 Crore
Total profit of the builder = Rs. 2.04 Crore.
Let us see the share of each resident
1. Cost of land = Divided share among the other 10 residents
= Rs. 80, 00,000 / 10
= Rs. 8, 00,000
2. Construction cost = Rs. 900 * 1000
= Rs. 9, 00,000
3. Other expenses = Rs. 2, 00,000 (approx)
Total = Rs. 19,00,000 ( Nineteen lakhs)
The total share for each resident is Rs. 19, 00,000 (Nineteen lakhs only)
But he pays Rs. 37.5 lakhs for the flat.

Q. How we can stop Builders -Property Boom?
1) IT People should stop buying flats for at least next 1-2 Yrs.
2) Ones rates are reasonable, with some legal process get the Booking.
3) Check Facilities, Convince, Road Approach, schools & mainly co-operation water
4) Ask Questions If I buy 1/2 BHK at 12 to 30 Lacks, Do I get resale value in future?
5) Today you are capable for paying 1000 -3000 maintains per month? Will be the same case
After 20-30yrs after retirement.
6) In All, Don't stretch more to get the more & more loans other wise it will create unnecessary
Pressure and tension.
7) Read the above mentioned calculation carefully, when you are about to buy a flat Pls keep this in mind.
கடன் வாங்கி கஷ்டபடறத விட இந்த குடில் எழுதி கஷ்டப்படுத்திட்டானு நினைக்கற அன்பர்களே...

சரி!
என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த
எழுதிவெச்சுட்டு - போங்க!!!
நன்றி!
வட்ட்ட்ட்டா (ங்க)....
0 Comments:
Post a Comment
<< Home