அந்த ஒரு சொட்டு...
நாள் தொலைந்ததா - இல்லை
நாள் நுழைந்ததா - தெரியாத
நள்ளிரவு?
பூமத்திய ரேகைக்கு
வடக்கே வெகு தொலைவில்.,
வாழ்க்கை நலன் இதென்று நினைத்து
தாரத்தையும்...
தாயையும்...
தாய் நாட்டையும்... விட்டுதனியே
தவிக்கும்
தருணத்தில்...
இதயம் வருட
இசை தமிழ் தேட
இதோ...
அந்நியத்தா ஸரணம் நாஸ்தி துவ்மேவ ஸரணம் நம
தஸ்மா காருண்ய பாவ்வேண ரக்ஷ ரக்ஷ மகெஸ்வர
பாடு பாடு பாரத பண்பாடு (வாவ்... How Beautiful ) ம்ம்ம்
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு (ஓ... I Like it... I like it... )
விண்ணோடு காற்றோடு - மண்ணோடு ஒளியோடு
பண்பாடு இங்கே தான் பிறந்ததென்று கொண்டாடு - பாடு
பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு
மொழிகள் பிறந்ததும் இங்கே தான்
கலைகள் பிறந்ததும் இங்கே தான்
காதல் பிறந்ததும் இங்கே தான்
கற்பு நிலைத்ததும் இங்கே தான்
இல்லவன் இராமன் சீதைக்காக வில்லூன்றியதுமிங்கே தான்
அக்னித் தீர்த்தம் கோடித் தீர்த்தம் அத்தனை தீர்த்தமும் இங்கே தான்
தாலி என்னும் சின்ன கயிறு வேலியாவதும் இங்கே தான்
தாரம் தவிர இன்னோர்ப் பெண்ணை தாயாய் நினைப்பதும் இங்கே தான்! தாயாய் நினைப்பதும் இங்கே தான்!
பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு
சிற்பக் கலைகள் என்னென்ன
சித்திரக் கலைகள் என்னென்ன
நடனக் கலைகள் என்னென்ன
நாதம் கீதம் என்னென்ன
காளிதாசனும் கம்பனாடனும் கவிதை சொன்னது என்னென்ன
ராஜரிஷிகளும் ஞானமுனிகளும் வேதம் சொன்னது என்னென்ன விஞ்ஞானத்தால் முடியா இன்பம் ஞானம் தந்தது என்னென்ன
இதயம் திறந்து சொல்லடிப் பெண்ணே

இதை விட சொர்க்கம் வேறேன்ன!!! இதை விட சொர்க்கம் வேறேன்ன!!!
பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு
விண்ணோடு காற்றோடு - மண்ணோடு ஒளியோடு
பண்பாடு இங்கே தான் பிறந்ததென்று கொண்டாடு - பாடு
பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு
அந்நியத்தா ஸரணம் நாஸ்தி துவ்மேவ ஸரணம் நம
தஸ்மா காருண்ய பாவ்வேண ரக்ஷ ரக்ஷ மகெஸ்வர
பாடல் முடியும் போது, ஏதோ ஓர் உணர்வு-ங்க
இதயம் ஈரமாக, அதன் சாட்சியாக கண்ணோரத்தில் தெரிகிற அந்த ஒரு சொட்டு...
ஏதோ ஓர் உணர்வு-ங்க.
விவரிக்க முடியாத அந்த உணர்ச்சி ----
வித்யாசாகருக்கு இசை நன்றி!
வைர-முத்து வரிகளுக்கு தமிழ் நன்றி!
சித்ராவின் குரலுக்கு நன்றி!
என்னமோங்க
எட்டிப்பார்த்துட்டீங்க - உங்க
எண்ணத்த (Comments-அப்பு....)
எழுதிவெச்சுட்டு - போங்க!!!
நன்றி!
வட்ட்ட்ட்டா (ங்க)....
0 Comments:
Post a Comment
<< Home